Home Featured தமிழ் நாடு ‘கருணாநிதி நலம்’ – புகைப்படத்துடன் காவேரி அறிக்கை!

‘கருணாநிதி நலம்’ – புகைப்படத்துடன் காவேரி அறிக்கை!

814
0
SHARE
Ad

சென்னை – மூச்சுத்திணறல் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வரும் திமுக தலைவர் மு.கருணாநிதி, தற்போது நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று புதன்கிழமை புகைப்படத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே காணலாம்:-

kalaignar

#TamilSchoolmychoice

இத்தகவல் கருணாநிதியின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது.