Home Slider ஜெர்மனியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் மோடி!

ஜெர்மனியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் மோடி!

1221
0
SHARE
Ad

Modiisreltripபுதுடெல்லி – இஸ்ரேலுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதை முடித்துவிட்டு ஜெர்மனி, ஹம்பர்க் நகரில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி, நாளை சனிக்கிழமை வரை நடைபெறவிருக்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார்.

அதன்படி, இன்று ஜெர்மனியை அடைந்த மோடிக்கு, ஹம்பர்க் விமான நிலையத்தில் மோடிக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் இந்தியா மற்றும் ஜி20 நாடுகளுக்கிடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி கலந்தாலோசிப்பார் என்று பிரதமர் துறை தெரிவிக்கின்றது.