Home Featured இந்தியா மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ

மேடையில் மயங்கி விழுந்தார் வைகோ

1277
0
SHARE
Ad

vaikoசென்னை – மதிமுக தலைவர் வைகோ இன்று திங்கட்கிழமை தஞ்சை கதிராமங்கலத்தில் உரையாற்றிய போது மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்ட வைகோ, தண்ணீர் குடித்து, சகஜ நிலைக்கு வந்த பின்னர் தொடர்ந்து உணர்ச்சி மிக்க உரையை பொதுமக்களிடையே ஆற்றினார்.

கதிராமங்கலத்தில் பொதுமக்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், வைகோ அங்கு சென்று இன்று உரையாற்றினார்.