Home Featured இந்தியா இந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி

1518
0
SHARE
Ad

RAVI_SHASTRIபுதுடில்லி – இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்பளே விலகியிருப்பதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டாளரும், கிரிக்கெட் விளையாட்டு வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி (படம்) நியமிக்கப்பட்டுள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.