Home Featured கலையுலகம் திலீப்பிற்கு ஜாமீன் மறுப்பு

திலீப்பிற்கு ஜாமீன் மறுப்பு

1270
0
SHARE
Ad

dilip-kerala actorதிருச்சூர் – நடிகை பாவனா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் திலீப்பை (படம்) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது.

கேரளாவின் திருச்சூரில் திலீப் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice