Home கலை உலகம் நடிகர் திலீப்புக்கு பிணை வழங்கியது கேரள நீதிமன்றம்! கலை உலகம் நடிகர் திலீப்புக்கு பிணை வழங்கியது கேரள நீதிமன்றம்! October 3, 2017 991 0 SHARE Facebook Twitter Ad திருவனந்தபுரம் – காருக்குள் நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப்புக்கு கேரளா நீதிமன்றம் பிணை வழங்கியது.