Home உலகம் மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவரானார் நவாஸ்!

மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவரானார் நவாஸ்!

911
0
SHARE
Ad

nawaz-sharifஇஸ்லாமாபாத் – பனாமா கேட் ஊழல் விவகாரத்தில் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மீண்டும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் தலைவராக இருக்க முடியாது என்று கட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் கட்சித் தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது.

ஆனால் நவாசை எதிர்த்து யாரும் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வராததால், நவாஸ் ஷெரீப்பே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice