Home நாடு மலேசியருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம்!

மலேசியருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம்!

1520
0
SHARE
Ad

Malaysianexecutedகோலாலம்பூர் – ஜோகூரைச் சேர்ந்த எஸ்.பிரபாகரன் (வயது 29) என்பவருக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

போதை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்த பிரபாகரனுக்கு இன்று காலை 6 மணியளவில், சாங்கி சிறையில், தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு, சிங்கப்பூருக்கு ஹெராயின் இரக போதைப் பொருள் கடத்த முயன்றதற்காக பிரபாகரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice