Home உலகம் புக்கெட்டில் பாராசூட் விளையாட்டின் போது ஆஸ்திரேலியர் பலி!

புக்கெட்டில் பாராசூட் விளையாட்டின் போது ஆஸ்திரேலியர் பலி!

953
0
SHARE
Ad

Australianmandeadபுக்கெட் – கடந்த வியாழக்கிழமை கத்தா கடற்கரையில் 71 வயதான ஆஸ்திரேலிய ஆடவர், பாராசூட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் பலியானார்.

சுமார் 40 மீட்டர் உயரத்தில் இருந்து ரோஜர் ஜான் ஹூசே என்ற அந்நபர் விழுந்ததில், பலத்த காயமடைந்தார்.

இந்நிலையில், பாத்தோங் மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இச்சம்பவம் குறித்து காரோன் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.