Home நாடு ஜோகூர் இளவரசிக்கு ஆகஸ்ட் 14-ல் திருமணம்!

ஜோகூர் இளவரசிக்கு ஆகஸ்ட் 14-ல் திருமணம்!

1157
0
SHARE
Ad

johorprincessஜோகூர் பாரு – வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி, ஜோகூர் இளவரசி துங்கு துன் அமினா மைமுனா இஸ்கண்டாரியா சுல்தான் இப்ராகிமுக்கும், டென்னிஸ் முகமது அப்துல்லாவிற்கும் திருமணம் நடைபெறும் என ஜோகூர் மாநில அரச கவுன்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி, காலை 10 மணியளவில், ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் பெர்மாய்சூரி ராஜா ஜாரித் சோஃபியா சுல்தான் இட்ரிஸ் ஷா ஆகியோரின் ஆசியோடு இத்திருமணம் நடைபெறும் என ஜோகூர் மாநில அரச கவுன்சிலின் தலைவர் டத்தோ அப்துல் ரஹீம் ரம்லி தெரிவித்தார்.

 

#TamilSchoolmychoice