Home Featured நாடு சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி ஃபேஸ் 2 சேவை துவக்கம்!

சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி ஃபேஸ் 2 சேவை துவக்கம்!

1072
0
SHARE
Ad

mrt-launchகோலாலம்பூர் – ‘சுங்கை பூலோ – காஜாங்’ இடையிலான இரண்டாம் கட்ட 51 கிலோமீட்டர் எம்ஆர்டி சேவையை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார்.

இச்சேவையின் படி, செமந்தான் இரயில் நிலையத்திலிருந்து காஜாங் இரயில் நிலையம் வரையில், 30 கிலோமீட்டர் தொலைவிற்கு 19 இரயில் நிலையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நஜிப் எஸ்பிகே தடத்தின் முதல் கட்ட எம்ஆர்டி சேவையைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice