Home Featured இந்தியா வெங்கையா நாயுடு: பாஜகவின் துணை அதிபர் வேட்பாளர்

வெங்கையா நாயுடு: பாஜகவின் துணை அதிபர் வேட்பாளர்

1271
0
SHARE
Ad

Venkaiah-Naidu,புதுடில்லி – குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை நடந்து முடிந்த நிலையில், இந்தியத் துணை அதிபருக்கான தனது கூட்டணியின் வேட்பாளராக பாஜக தலைவர்களில் ஒருவரும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சருமான வெங்கையா நாயுடுவை பாஜக அறிவித்துள்ளது.