Home இந்தியா சட்டப்பேரவைக்கு வருவதற்கு கருணாநிதிக்கு விலக்கு!

சட்டப்பேரவைக்கு வருவதற்கு கருணாநிதிக்கு விலக்கு!

796
0
SHARE
Ad

DMK karunanithiசென்னை – உடல்நிலை காரணமாக திமுக தலைவர் மு.கருணாநிதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு வருவதற்கு விதிவிலக்கு அளிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

இதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை சட்டமன்றத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்ற விதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.