Home கலை உலகம் பிக்பாஸ்: ஜூலியின் முகத்திரை கிழிந்தது!

பிக்பாஸ்: ஜூலியின் முகத்திரை கிழிந்தது!

1421
0
SHARE
Ad

Juliebigbossசென்னை – பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை உலகநாயகன் பங்கேற்று ஹவுஸ்மேட்சுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்து கொண்டிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூலி, ஓவியா சொல்லியதாகச் சொன்ன ஒரு பொய்யால், ஓவியா மீது காயத்ரியும், நமீதாவும் ஆத்திரம் கொண்டு ஓவியாவைத் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அந்த விவகாரத்தை இன்று கையிலெடுத்த கமல், அது குறித்து விசாரணை செய்து ஜூலி பேசிய முக்கிய ஆதாரம் ஒன்றை வெளியிட்டார்.