அவர்களில் மக்களின் ஆதரவால், ஓவியா அதிக வாக்குகள் பெற்று நேரடியாகக் காப்பாற்றப்பட்டார்.
எஞ்சிய போட்டியாளர்களான கணேஷ், நமீதா ஆகிய இருவரில் யார் வெளியேறப் போகிறார்கள்? என்பது நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பதாக உலகநாயகன் கமல்ஹாசன் சொல்லியிருக்கிறார்.
Comments