Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவை!

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவை!

1025
0
SHARE
Ad

air indiaசிங்கப்பூர் – சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமானச் சேவையை வழங்கவிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இச்சேவை வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்படவிருக்கிறது.

இதற்காக இரு நாட்டு ஒப்புதல்களையும் ஏர் இந்தியா நிறுவனம் பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice