Home இந்தியா எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் – மத்திய அரசு ஒப்புதல்!

எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் – மத்திய அரசு ஒப்புதல்!

719
0
SHARE
Ad

OPSசென்னை – எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்திருத்திருக்கிறார்.

மேலும், எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட அனுமதித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பன்னீர் செல்வம் குறிப்பிட்டிருக்கிறார்.