Home உலகம் நவாஸ் ஷெரிப் சகோதரர் புதிய பாகிஸ்தான் பிரதமர்

நவாஸ் ஷெரிப் சகோதரர் புதிய பாகிஸ்தான் பிரதமர்

1034
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் – பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவரது சகோதரரும் பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சருமான மியான் ஷெபாஸ் ஷெரிப் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.