Home நாடு அக்டோபர் 2-ல் ஜோங் நம் கொலை வழக்கு விசாரணை!

அக்டோபர் 2-ல் ஜோங் நம் கொலை வழக்கு விசாரணை!

763
0
SHARE
Ad

kimjongnamஷா ஆலம் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், மலேசியாவில் கொலை செய்யப்பட்ட வழக்கு வரும் அக்டோபர் 2-ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.

இதில் சுமார் 30 முதல் 40 சாட்சியங்கள் கலந்து கொள்கிறார்கள்.

உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மி அரிபின் இவ்வழக்கு மேலாண்மையின் தேதியை நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சித்தி ஆயிஷாவும், வியட்னாமைச் சேர்ந்த டோன் தி ஹுவாங்கும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராயினர்.