Home நாடு மகாதீர் மகன் நிறுவனத்தில் ஐஆர்பி அதிகாரிகள் சோதனை!

மகாதீர் மகன் நிறுவனத்தில் ஐஆர்பி அதிகாரிகள் சோதனை!

954
0
SHARE
Ad

Mokhzani Mahathirகோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் மகனான மொக்சானி மகாதீர் நிறுவனத்தில், இன்று புதன்கிழமை, ஐஆர்பி (Inland Revenue Board) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதனை மலேசியாகினி செய்தி நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

எனினும், ஐஆர்பி அதிகாரிகள் எதற்காகச் சோதனை நடத்தினர்? சோதனையில் என்ன கைப்பற்றியிருக்கின்றனர்? என்பது உறுதியாகத் தெரியவில்லை.

#TamilSchoolmychoice