Home கலை உலகம் எடை குறைந்து இளமையாக மாறிய டி.இமான்!

எடை குறைந்து இளமையாக மாறிய டி.இமான்!

725
0
SHARE
Ad

சென்னை – இசையமைப்பாளர் டி.இமான் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்து வருகின்றார்.

இசையில் பல வித புதுமைகளைப் புகுத்தி வரும் இம்மான், புதிய பாடகர்களை அறிமுகம் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

D.IMMANஇந்நிலையில், இமானின் புதிய புகைப்படம் ஒன்று தற்போது நட்பு ஊடகங்களில் பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

முற்றிலும் எடை குறைந்து இளமைத் தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.

திரைப்படங்கள் எதிலும் நடிப்பதற்காக எடை குறைந்திருக்கிறாரா? என்பது தெரியவில்லை. ஆனால் இளைஞனைப் போல் அந்தப் புகைப்படத்தில் இமான் காட்சியளித்து அசத்தியிருக்கிறார்.