Home கலை உலகம் ‘கரகாட்டக்காரன்’ புகழ் நடிகர் சண்முக சுந்தரம் காலமானார்!

‘கரகாட்டக்காரன்’ புகழ் நடிகர் சண்முக சுந்தரம் காலமானார்!

1099
0
SHARE
Ad

shanmuga1சென்னை – பிரபல குணச்சித்திர வேட நடிகர் சண்முக சுந்தரம் சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலத்தில் இருந்து நடித்து வரும் சண்முக சுந்தரம், ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் கதாநாயகி கனகாவின் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வெங்கட்பிரபுவின் ‘சென்னை 28’, ‘கலகலப்பு’, ‘தமிழ்ப்படம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், சண்முக சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று அவரது இல்லத்தில் காலமானதாகத் தகவல்கள் கூறுகின்றன.