Home உலகம் 12-வது மாடியிலிருந்து விழுந்து பிரபல உடற்பயிற்சியாளர் மரணம்!

12-வது மாடியிலிருந்து விழுந்து பிரபல உடற்பயிற்சியாளர் மரணம்!

879
0
SHARE
Ad

Fitnessinstructorfallstodeathஹாங் காங் – நேற்று வியாழக்கிழமை காலை ஹாங் காங்கில் புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கிய பிரபல உடற்பயிற்சியாளர் 12-வது மாடியிலிருந்து கால் தவறி விழுந்து மரணமடைந்தார்.

வில் கோங் வேய் (வயது 25) என்ற அந்நபர் தனது புகைப்படக் கலைஞர் நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டிடத்தின் உச்சியில் நின்று புகைப்படம் எடுக்க உதவிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாகக் கால் தவறி வில் கோங் வேய் விழுந்தார்.

#TamilSchoolmychoice

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.