கல்லீரல் பாதிப்பால் கடந்த 6 மாதங்களாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு நோய் மிகவும் முற்றியதால், சில நாட்களுக்கு முன்பு அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் கைவிரித்தனர்.
இந்நிலையில், அல்வா வாசு இன்று வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Comments