Home உலகம் ‘டிரம்ப் விரைவில் பதவி விலகுவார்’

‘டிரம்ப் விரைவில் பதவி விலகுவார்’

849
0
SHARE
Ad

Donald trump- aeroplane-file pic-வாஷிங்டன் – 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடிக்க ரஷியா மற்றும் ரிபப்லிக்கன் பிரச்சாரக் குழுவினரின் உதவியை நாடியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தவிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் 1987-ம் ஆண்டு நினைத்தொகுப்பான “தி ஆர்ட் ஆஃப் தி டீல்” நூலை எழுதிய கோஸ்ட் ரைட்டர் டோனி ஸ்வார்ட்ஸ், டிரம்ப் மீது விசாரணை நடத்தப்படுவதற்கு முன்னரே அவர் வேறு வழியின்றி பதவி விலகுவார் என்று தனது டுவிட்டரில் ஆரூடம் கூறியிருக்கிறார்.

 

#TamilSchoolmychoice