Home நாடு மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

2383
0
SHARE
Ad

60th-Independence-Day-Of-Malaysia-1957-2017இன்று அறுபதாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் நமது மலேசிய நாட்டின் சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.