Home Video சுரேஸ் ரோகென் இசையில் ‘கெமிலாங்கு மெர்டேக்கா’

சுரேஸ் ரோகென் இசையில் ‘கெமிலாங்கு மெர்டேக்கா’

933
0
SHARE
Ad

Gemilangumerdekkaகோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல இசையமைப்பாளர்களுள் ஒருவரான சுரேஸ் ரோகென், மலேசியாவின் 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு, “கெமிலாங்கு மலேசியா” என்ற தேசிய தின சிறப்புப் பாடலை உருவாக்கியிருக்கிறார்.

மலாய், தமிழ் என பல்லின மொழிகள் கலந்து பாடப்பட்டிருக்கும் அப்பாடல், மலேசியாவில் பெருமையை சொல்வதோடு, மலேசியர்களின் ஒற்றுமையையும் பறைசாற்றுகிறது.

வண்ணமயமான காணொளியுடன், மலேசிய நட்சத்திரங்கள் பலர் நடனமாட உருவாக்கப்பட்டிருக்கும் அப்பாடலை கீழ்காணும் யூடியூப்பின் வழியாகக் காணலாம்:

#TamilSchoolmychoice

PRODUCER :YAASMINE SRI HARSAN COMPOSER: SURESH ROGEN MIXING: PAPOI MASTERING: ACOUSTICAL RECORDS SINGERS: SURESH ROGEN,MUHAMMAD SYAFIQ,IRIS PERRINE,NOOR ALYNN,MOHAMAD ZHARIF & RUBEN RAJ. DIRECTOR :TINA SINGGARAYA CHOREOGRAPHER: RUBINDRAN NAIR(GVKM Elephant Pictures Sdn.Bhd) CAMERA & EQUIPEMENTS : LIONEYE PICTURES SDN.BHD