Home இந்தியா போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு எதிராக மேலூர் தம்பதி புகார்!

போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு எதிராக மேலூர் தம்பதி புகார்!

1068
0
SHARE
Ad

dhanushமதுரை – சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் தான், நடிகர் தனுஷ் என மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி தொடுத்த வழக்கை, பலக்கட்ட விசாரணைக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் மேலூர் நீதிமன்றம் இரத்து செய்தது.

இந்நிலையில், நடிகர் தனுஷ் இவ்வழக்கில் சமர்ப்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மீண்டும் கதிரேசன் மீனாட்சி தம்பதி புகார் மனு அளித்திருக்கின்றனர்.