Home நாடு ஹராப்பான் ஆலோசகர் அன்வார் தான்: மகாதீருக்கு அஸ்மின் நினைவுறுத்து!

ஹராப்பான் ஆலோசகர் அன்வார் தான்: மகாதீருக்கு அஸ்மின் நினைவுறுத்து!

761
0
SHARE
Ad

azmin ali mகோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பானின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தான் என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு நினைவுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து இன்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருக்கும் அஸ்மின் அலி, “ஹராப்பானின் ஆலோசகர் அன்வார் இப்ராகிம் தான் என்பதை துன் டாக்டர் மகாதீருக்கு நான் மீண்டும் நினைவுறுத்துகிறேன். அவர் பிகேஆர் ஆலோசகர் மட்டுமல்ல” என்று தெரிவித்திருக்கிறார்.