Home கலை உலகம் பழம் பெரும் நடிகர் ஆர்.சுதர்சன் மரணம்!

பழம் பெரும் நடிகர் ஆர்.சுதர்சன் மரணம்!

1107
0
SHARE
Ad

RN-Sudarshanசென்னை – கர்நாடகாவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர், ஆர்.என்.சுதர்சன் (வயது 78) உடல் நலக்குறைவால் காலமானார்.

இவர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில், நாயகன், புன்னகை மன்னன், பாயும்புலி, வேலைக்காரன் என, பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மைக்கல் மதனகாமராஜன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரமும் பலரைக் கவர்ந்தது.