Home நாடு சுல்தான் மறைவு: கெடா மாநில மஇகா பேராளர் மாநாடு இரத்து!

சுல்தான் மறைவு: கெடா மாநில மஇகா பேராளர் மாநாடு இரத்து!

926
0
SHARE
Ad

mic-flag-கோலாலம்பூர் – கெடா சுல்தான் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷாவின் திடீர் மறைவையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த கெடா மாநில மஇகா பேராளர் மாநாடு இரத்து செய்யப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.