Home உலகம் பருவநிலை மாற்றம் – போப் பிரான்சிஸ் எச்சரிக்கை!

பருவநிலை மாற்றம் – போப் பிரான்சிஸ் எச்சரிக்கை!

1113
0
SHARE
Ad

pope-francisபருவநிலை மாற்றங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டால், மனித இனம் அழிவுப் பாதையில் செல்லும் என போப் பிரான்சிஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அதன் அறிகுறியாக தான் அண்மைய காலமாக அதிகரித்து வரும் புயல் மழைக்குக் காரணம் என்றும் போல் பிரான்சிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

“நாம் திரும்பிப் பார்க்கவில்லை என்றால், நாம் அழிவை நோக்கிச் செல்வோம்” என்று போப் பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.