Home இந்தியா எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் – மத்திய அரசு அறிவிப்பு! இந்தியா எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் – மத்திய அரசு அறிவிப்பு! September 12, 2017 879 0 SHARE Facebook Twitter Ad புதுடில்லி – எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எம்ஜிஆர் உருவம் பொறித்த 100 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களை வெளியிடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான அரசாணையை விரைவில் வெளியிடவிருப்பதாக மத்திய நிதியமைச்சு அறிவித்திருக்கிறது. #TamilSchoolmychoice