Tag: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
எம்ஜிஆர் அஞ்சல் தலை பிரதமரிடம் சேர்ந்தது!
கோலாலம்பூர் - 'புரட்சித் தலைவர்', 'பொன்மனச் செம்மல்' டாக்டர் எம்ஜிஆர் உருவம் பதிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்...
எம்.ஜி.ஆரின் மனித நேய, பொது உறவு பண்பாடும் – அணுகுமுறைகளும்!
(செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் எழுதிய அமரர் எம்ஜிஆர் குறித்த இந்தக் கட்டுரை மலேசியாவில் கடந்த 10 செப்டம்பர் 2017-இல் கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு...
எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம் – மத்திய அரசு அறிவிப்பு!
புதுடில்லி - எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, எம்ஜிஆர் உருவம் பொறித்த 100 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களை வெளியிடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இதற்கான அரசாணையை விரைவில் வெளியிடவிருப்பதாக மத்திய நிதியமைச்சு அறிவித்திருக்கிறது.
மலேசியர்களின் எம்ஜிஆர் பற்று மலைக்கச் செய்கிறது – வெளிநாட்டுப் பேராளர்கள் நெகிழ்ச்சி!
கோலாலம்பூர் - முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் மீதான மலேசிய இந்தியர்களின் பற்றும் பாசமும் தங்களை மலைக்கச் செய்வதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு...
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா – வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டது
கோலாலம்பூர் - உலகம் எங்கும் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில், இன்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மலாயாப் பல்கலைக் கழகத்திலும் மலேசியர்களின் சார்பில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கோலாகலமாகப் பல்வேறு...
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு!
கோலாலம்பூர் - ‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டது. இப்பெருமகனார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த போதிலும், பெருமக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சீர்மிகு...
எம்ஜிஆரின் அரிய புகைப்படங்கள் (படத்தொகுப்பு)
கோலாலம்பூர் - ‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரின் அரிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
இக்கண்காட்சி நேற்று திங்கட்கிழமை மாலை மலேசியாவுக்கான இந்தியத்...
எம்ஜிஆர் 100 கண்காட்சி: அரிய புகைப்படங்களும், தகவல்களும்!
கோலாலம்பூர் - ‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரின் அரிய புகைப்படங்களைக் கண்காட்சி போல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருக்கிறது.
இக்கண்காட்சியில் எம்ஜிஆரின் வாழ்க்கை குறிப்புகளையும் அரிய புகைப்படங்களையும்...
‘எம்ஜிஆர் 100’ கண்காட்சி – ரசிகர்களுக்கு அழைப்பு!
கோலாலம்பூர் - ‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டது. இப்பெருமகனார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த போதிலும், பெருமக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
சீர்மிகு...
எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்த சசிகலா!
சென்னை - இன்று செவ்வாய்க்கிழமை எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் இல்லமான இராமாவரம் தோட்டம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு எம்ஜிஆர் நினைவு இல்லமாக இன்று பார்வையாளர்களுக்கு திறந்து...