Home Photo News நஜிப் – டிரம்ப் அமெரிக்காவில் சந்திப்பு (படக் காட்சிகள்)

நஜிப் – டிரம்ப் அமெரிக்காவில் சந்திப்பு (படக் காட்சிகள்)

857
0
SHARE
Ad

najib-trump-us visit-13092017 (5)வாஷிங்டன் – அமெரிக்கத் தலைநகர் சென்று சேர்ந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்த சந்திப்பின் படக் காட்சிகள்:-

najib-us-visit-12092017அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நஜிப் வருகையை முன்னிட்டு டுவிட்டரில் பதிவிட்ட வரவேற்பு பதாகை

najib-trump-us visit-13092017 (4)najib-trump-us visit-13092017 (1)najib-trump-us visit-13092017 (6)najib-trump-us visit-13092017 (7)படங்கள்: நன்றி – நஜிப் துன் ரசாக் வலைத்தளம்; மலேசியப் பிரதமர் ஊடக அலுவலகம்

#TamilSchoolmychoice