Home உலகம் இர்மா புயல்: விர்ஜின் தீவில் 40 கைதிகள் தப்பியோட்டம்!

இர்மா புயல்: விர்ஜின் தீவில் 40 கைதிகள் தப்பியோட்டம்!

794
0
SHARE
Ad

irmabritishvirginபிரிட்டிஷ் விர்ஜின் தீவில், சமீபத்தில் வீசிய இர்மா புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைப் பயன்படுத்தி, அந்தத் தீவில் உள்ள சிறை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆபத்தான கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இத்தகவல், ஊடகங்களில் கசிந்ததையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தற்போது அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக விர்ஜின் தீவு பாதுகாப்பு அதிகார சபை அறிவித்திருக்கின்றது.