Home நாடு டாக்டர் காதர் இப்ராகிமின் வான்காந்தம் பற்றிய பயற்சிப்பட்டறை

டாக்டர் காதர் இப்ராகிமின் வான்காந்தம் பற்றிய பயற்சிப்பட்டறை

1116
0
SHARE
Ad

Dr-Kader-Ibrahim-Sliderகாஜாங், மார்ச் 25. எதிர்வரும் 29 3.2013 வெள்ளிக்கிழமை, பேராசிரியர் காதர் இப்ராகிமின்,’வான் காந்தம்’ என்னும் பயிற்சிப்பட்டறை  சிறப்பாக  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரவு 7.45 மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்நிகழ்வு, காஜாங் பிரஸ்கோட், மெட்ரோஇன் தங்கும் விடுதியில் அவரால் சிறப்பாக வழிநடத்தப்படவிருக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் வியாபித்திருக்கும் அபரிமிதமான சக்திகளை நம் உடலுக்குள் கொண்டுவருவது பற்றியும், கொண்டுவந்த அந்த சக்திகளை எவ்வாறு நம் வாழ்வின் வெற்றிக்குப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் விளக்குவதோடு அல்லாமல் அதனைப் பயிற்சியாகச் செய்யச் சொல்லியும் நம்மை வழிநடத்துவார்.

#TamilSchoolmychoice

இந்தப் பயிற்சிப்பட்டறையில் வயது வித்தியாசமின்றி, மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கப்படுகிறார்கள்.

இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்; சாமி 012-6752478   016-2835164