Home நாடு நாடாளுமன்றக் கலைப்பு இல்லை! நாடு நாடாளுமன்றக் கலைப்பு இல்லை! September 17, 2017 818 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு என்பது நாடாளுமன்றக் கலைப்பு குறித்தது அல்ல என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி தெளிவுபடுத்தியுள்ளார்.