Home நாடு முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் தாயிப் மீண்டும் அம்னோவில் இணைந்தார்

முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் முகமட் தாயிப் மீண்டும் அம்னோவில் இணைந்தார்

1086
0
SHARE
Ad

Muhammad Taibகோலாலம்பூர் – முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாரும் தற்போது அமானா கட்சியில் இருப்பவருமான டான்ஸ்ரீ முகமட் தாயிப் மீண்டும் அம்னோவில் இணைவதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார்.