Home நாடு 1மலேசியா கடைகள் தற்காலிக மூடல் – அமைச்சர் தகவல்!

1மலேசியா கடைகள் தற்காலிக மூடல் – அமைச்சர் தகவல்!

1049
0
SHARE
Ad

KR1Mகோலாலம்பூர் – பராமரிப்புப் பணிகள் காரணமாக 1மலேசியா கடைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக உள்ளூர் வர்த்தகம், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறியிருக்கிறார்.

1மலேசியா கடைகளின் 2-ம் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், அத்திட்டத்தின் அடிப்படையில் தற்காலிகமாகக் கடைகள் மூடப்படுவதாகவும் ஹம்சா குறிப்பிட்டிருக்கிறார்.