Home இந்தியா 3 நாட்கள் மட்டுமே ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார்: தீபக் இந்தியா 3 நாட்கள் மட்டுமே ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார்: தீபக் September 25, 2017 757 0 SHARE Facebook Twitter Ad சென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா, கடந்த ஆண்டு, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த போது, 3 நாட்கள் மட்டுமே சுயநினைவோடு இருந்தார் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியிருக்கிறார்.