Home உலகம் விரைவில் பொதுத்தேர்தல் – ஜப்பான் பிரதமர் திடீர் அறிவிப்பு!

விரைவில் பொதுத்தேர்தல் – ஜப்பான் பிரதமர் திடீர் அறிவிப்பு!

919
0
SHARE
Ad

Japanese Prime Minister Shinzo Abe speaks during a news conference at prime minister's official residence in Tokyo, Japan, 24 December 2014 after forming new cabinet.டோக்கியோ – வரும் செப்டம்பர் 28-ம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாகவும், விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று திங்கட்கிழமை திடீரென அறிவித்தார்.

வடகொரியாவுடன் இருந்து வரும் தீராத பிரச்சினை தான் ஷின்சோவின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

“செப்டம்பர் 28 நான் நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போகிறேன்” என்று ஷின்சோ அபே இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.