Home கலை உலகம் பிக் பாஸ்: நடிகை அஞ்சலி விருந்தினராக வந்தார்!

பிக் பாஸ்: நடிகை அஞ்சலி விருந்தினராக வந்தார்!

1509
0
SHARE
Ad

Anjali (1)சென்னை – இன்று திங்கட்கிழமை தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலி விருந்தினராக பிக் பாஸ் இல்லத்தில் நுழைந்தார்.

சில பலூன்களுடன் உள்ளே வந்த அஞ்சலியைப் பார்த்து, வந்தவுடனேயே “ஜெய் வரலியா?” என ஹரிஷ் கேட்டார். “இல்லை. நான் மட்டும் தனியாக வந்தேன்” என்று அஞ்சலி கூறினார்.

அதன் பின்னர் பங்கேற்பாளர்களுக்கு சில விளையாட்டுக்களை, சோதனைகளை அஞ்சலி நடத்தினார்.