Home உலகம் ‘பிளே பாய்’ நிறுவனர் ஹியூக் ஹெப்னர் காலமானார்!

‘பிளே பாய்’ நிறுவனர் ஹியூக் ஹெப்னர் காலமானார்!

831
0
SHARE
Ad

play bunniesலாஸ் ஏஞ்சல்ஸ் – அமெரிக்காவின் பிரபல இதழான ‘பிளேபாய்’-ன் நிறுவனர், ஹியூக் ஹெப்னர் (வயது 91) வயது மூப்பின் காரணமாக காலமானார்.

இது குறித்து பிளேபாய் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை இரவு அவர் இயற்கை எய்தியதாகத் தெரிவித்திருக்கிறது.

 

#TamilSchoolmychoice