Home இந்தியா ஜெ. சிகிச்சை விசாரணையில் பல உண்மைகள் தெரிய வரும்: தீபக்

ஜெ. சிகிச்சை விசாரணையில் பல உண்மைகள் தெரிய வரும்: தீபக்

789
0
SHARE
Ad

Deepakசென்னை – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பல உண்மைகள் தெரியவரும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறியிருக்கிறார்.

மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் தலைமைச் செயலகம் வந்ததாகவும் தீபக் கூறியிருக்கிறார்.

மேலும், ஜெயலலிதா நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்படவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.