Home இந்தியா ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியது

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியது

854
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – தமிழக அரசு அறிவித்திருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.

முதற்கட்டமாக விசாரணையில் உட்படுத்தப்படவிருக்கும் நபர்களுக்கு அனுப்பப்படவிருக்கும் முன் அறிவிப்பு (நோட்டீஸ்) கடிதங்களில் ஆறுமுகசாமி இன்று வெள்ளிக்கிழமை காலை கையெழுத்திட்டார்.