உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு தாஜ்மஹாலைப் பரிசாக வழங்குவது இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என அண்மையில் யோகி ஆதித்யநாத் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments