புத்ராஜெயாவில் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது – மகாதீர் கருத்து!

    749
    0
    SHARE
    Ad

    MAHATHIR_MOHAMED - 1கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில், புத்ராஜெயாவில் தான் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பெர்சாத்து கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

    இது குறித்து செய்தியாளர்கள் நேற்று புதன்கிழமை மகாதீரிடம் கேள்வி எழுப்பிய போது, “இருக்கலாம்.. இருக்கலாம்.. அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள் நான் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது” என்று மகாதீர் தெரிவித்தார்.