இந்த முறை சிலாங்கூர் மாநில செயலகக் கட்டிடத்தில் மது (பீர்) பாட்டில்களை வீசியிருக்கிறார்.
இன்று வியாழக்கிழமை காலை ஷா ஆலமில் உள்ள சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் இச்சம்பவம் நடந்தது.
“குடிக்க வேண்டும் என்று நினைத்தால், அஸ்மின் அலியையும் (சிலாங்கூர் மந்திரி பெசார்) அவரது கும்பலையும், மாநிலச் செயற்குழு உறுப்பினர்களையும் அனுமதியுங்கள்” என்று ஜமால் கூறியிருக்கிறார்.
Comments