Home இந்தியா ஜெ., மரணத்தில் சந்தேகமெனக் கூறும் வழக்கு: 10-ம் தேதி ஒத்திவைப்பு!

ஜெ., மரணத்தில் சந்தேகமெனக் கூறும் வழக்கு: 10-ம் தேதி ஒத்திவைப்பு!

1039
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – ஜெயலலிதாவின் உயிரிழப்பை சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு மீதான விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதாவின் குடும்ப நண்பரும், தோழியுமான கீதா, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்றும் புகார் கூறி வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றத்தில் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.